கதைனா எல்லோருக்கும் பிடிக்கும் ... அதோடு பாடலும் சேர்ந்தா ???

நான்கு கதைகள் ஒவோன்றும் ஒரு விதம்

  • வயது : 4+
  • டிசம்பர் 7,9,14 & 16 (செவ்வாய் மற்றும் வியாழன்)
  • 11am - 12pm(SGT)
  • online
  • 20 SGD for 4 sessions

வாங்க ,நாம சேர்ந்து இந்த விடுமுறையில் கதைகளோடு பாடலையும் சேர்த்து மகிழிச்சியாக கற்பனை உலகத்திற்கு போகலாம் ! நீங்க தயாரா ?