Why are Stories Important for Children?
Stories play a vital role in the growth and development of children.
They are the means of transferring information, experience, attitude or point of view.
They spark child’s imagination and stimulates curiosity. Story is magic!
They help children with their,
- Confidence Levels
- Language and Learning
- Relaxation
- Development of Imagination
- Coping With Feelings
குழந்தைகளுக்கு ஏன் கதைகள் முக்கியம்?
குழந்தைகளின் வளர்ச்சியில் கதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஒரு கதை என்பது தகவல், அனுபவம், அணுகுமுறை அல்லது பார்வையை பகிர்வதற்கான ஒரு வழிமுறையாகும்.
அது குழந்தையின் கற்பனை மற்றும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
கதை ஒரு மாயாஜாலம் !
கதை குழந்தைகளுக்கு,